Map Graph

கோகிமா தலைநகர் பண்பாட்டு மையம்

இந்தியாவின் நாகாலந்தில் உள்ள பண்பாட்டு மையம்

கோகிமா தலைநகர் பண்பாட்டு மையம் இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தின் தலைநகரமான]] கோகிமாவில் அமைந்துள்ளது. காவல்துறை இருப்பு மலையில் ஒரு பண்பாட்டு மையமாக இது அமைந்துள்ளது. ஒரு பல்நோக்கு மண்டபத்தைக் கொண்ட இம்மையம் குடிமக்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்குகிறது. நாகாலாந்தில் மிகப்பெரிய 1800 பேர் அமரக்கூடிய பிரதான மண்டபம் இங்குள்ளது.

Read article